Strangerthings Tamil — Latest _best_

ஹாக்கின்ஸ் நகரில் புதிய அசுரன் – வெெக்‌னா. அவன் டீன் ஏஜ் குழந்தைகளை கனவுலகில் கொன்றுவிடுகிறான். இலெவன் தனது சக்திகளை இழந்து, கலிபோர்னியாவில் தனிமையில் இருக்கிறாள். மைக், வில், ஜொனாதன் ஆகியோர் அவளை காப்பாற்ற முயல்கிறார்கள். ஹாப்பர் ரஷ்யாவில் சிறையில் இருக்கிறார்.

⭐⭐⭐⭐ (4/5)