Piṟandhanāḷ vāḻttukaḷ, aṉpu makaḷē Piṟandhanāḷ vāḻttukaḷ, eṉ kaṇ maṇiyē Piṟandhanāḷ vāḻttukaḷ, santōṣamē Piṟandhanāḷ vāḻttukaḷ, eṉ vāḻviṉ oḷiyē
Nī vaḷarum ovvoru nāḷum Ammāvirkkum appāvirkkum perumidham Uṉ kālaḍi eṅgum veṟṟi pāḍum Eṉ kaṇṇē, eṉ poṉṉē, vāḻga nī neḍum
நீ வளரும் ஒவ்வொரு நாளும் அம்மாவிற்கும் அப்பாவிற்கும் பெருமிதம் உன் காலடி எங்கும் வெற்றி பாடும் என் கண்ணே, என் பொன்னே, வாழ்க நீ நெடும்
